Disambiguation

விஜயகுமார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

விஜயகுமார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தயானி விஜயகுமார்: தயானி விஜயகுமார் (பிறப்பு: நவம்பர் 21, 1990) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறார்
  • விஜயகுமார் சம்மங்கரை: விஜயகுமார் சம்மங்கரை (பிறப்பு: அக்டோபர் 27, 1983) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.