வானமாமலை

From Tamil Wiki
வானமாமலை

வானமாமலை : வழக்கறிஞர், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிச் செயல்பாட்டாளர்களில் ஒருவர். திருநெல்வேலியை மையமாக்கிச் செயல்பட்டார். புகழ்பெற்ற நெல்லைச் சதிவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்

பார்க்க நா. வானமாமலை