லகுலீசர்

From Tamil Wiki

லகுலீசர் : சைவ மரபைச் சேர்ந்த முனிவர். பாசுபத சைவ பிரிவைச் சேர்ந்தவர். சிவனின் வடிவங்களில் ஒன்றாக வழிபடப்படுகிறார்.

சொற்பொருள்

லகுலீசர் என்பதற்கு உழலைத்தடி ஏந்தியவர் என்று சொற்பொருள். லகுலீசர் பெரும்பாலான சிலைகளில் கையில் தடியுடன் தோற்றமளிக்கிறார். லுக்தபாணி என்றும் நகுலீஸ்வரர் என்றும் சில சமயம் குறிப்பிடப்படுகிறார்.

வரலாறு

சில ஆய்வாளர்கள் லகுலீசர் பாசுபதம் எனும் சைவ மரபை தோற்றுவித்தவர் என்று கருதுகிறார்கள். சிலர் பாசுபதம் ஒரு சிறு ரகசிய வழிபாட்டுமுறையாக இருந்தது என்றும், லகுலீசர் அதை ஒரு தனி மதப்பிரிவாக வளர்த்தெடுத்தவர் என்றும் கருதுகிறார்கள்.

பிறப்பு

லகுலீசர் இன்றைய குஜராத்தில் பொயு 2 அல்லது பொயு 3 ல் பிறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள். அவருடைய வரலாறு வெவ்வேறு நூல்களிலுள்ள குறிப்புகளைக் கொண்டு பொதுவாக ஊகிக்கப்படுகிறது. இன்றைய வடோதரா அருகே தாபோய் Dabhoi வட்டத்தில் உள்ள காரவன Karavana என்னும் ஊரில் அவர் பிறந்தார் எனப்படுகிறது. காரவனமகாத்மியம் என்னும் நூலில் அவர் உல்கபுரிUlkapuri (இன்றைய அவகல்Avakhal ) என்னும் ஊரில் பிறந்ததாக உள்ளது.

He was born in Gujarat and most scholars agree that his birth would have been in the 2rd or 3rd century AD. Some believe that he died in seven months after his death and then Shiva entered into him. It is believed that Lord Shiva entered the dead body in Kayarohana or Kayavatara (literally, "descent into a body") in Saurashtra, Gujarat. Many believe that the village of his birth place is , in the modern-day town of Taluka near Baroda. However in the , he is described as being born in and later went to Karavan to preach (Dyczkowskihe P. 23 Canon of the Saivagama and the Kubjika Tantras of the Western Kaul Tradition). Kaundiya claims that Lakulisa was born in Kayavatarana (Dyczkowskihe P. 23). The Siva Purana mentions that Lord Shiva entered a dead body in Kayavarohana (Dyczkowskihe P. 23). According to the Kurma Purana, he, (lord of the gods) resides in the sanctuary of Kayavatara (Dyczkowskihe P. 23). An Eklingji temple 14 miles from Udaipur, Rajasthan too mentioned in an inscription that he was born in or around Bharuch or Broach (Farquhar, P. 146, An Outline of the Religious Literature of India). The Cintra "prashasti" says that Shiva became incarnate into a human body in Kayarohana, within the Lata region (Farquhar, P. 146, An Outline of the Religious Literature of India).

தொன்மம்

நூல்

வழிபாடு

தமிழகத்தில் லகுலீசர்