Disambiguation

ரிஷபதேவர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ரிஷபதேவர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இலங்காடு ரிஷபதேவர் கோயில்: இலங்காடு ரிஷபதேவர் கோயில் (பொ. யு. 15-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்காட்டில் அமைந்த சமணக் கோயில்
  • வங்காரம் ரிஷபதேவர் கோயில்: வங்காரம் ரிஷபதேவர் கோயில் (பொ. யு. 15-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை (வடஆர்க்காடு) மாவட்டத்தில் வங்காரத்தில் அமைந்த சமணக் கோயில்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.