ரிக் வேதம்

From Tamil Wiki

ரிக் வேதம் ( ) இந்தியாவின் தொன்மையான நூல். இந்து ஞானமரபின் முதன்மை நூல். நான்கு வேதங்களில் முதலாவது.