Disambiguation

ராஜு (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ராஜு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆர். பி. எஸ். ராஜு: ஆர். பி. எஸ். ராஜு (பிறப்பு: ஜூலை 26, 1953) மலேசியாவில் வாழும் பாடகர், இசைக்கலைஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், உரையாசிரியர்
  • சுப்ரமண்ய ராஜு: சுப்ரமண்ய ராஜு (ஜூன் 6, 1948 – டிசம்பர் 10, 1987) (சுப்பிரமணிய ராஜூ) நவீனத்தமிழ் எழுத்தாளர், கவிஞர்
  • செங்கை மு.ராஜு செட்டியார்: செங்கை மு. ராஜு செட்டியார் தமிழில் வாசிப்பு தொடங்கிய காலகட்டத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர்
  • தி.சா. ராஜு: எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான தி. சா. ராஜு, (தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு: ஆகஸ்ட் 15, 1926 - பிப்ரவரி 25, 2004) ஒரு பொறியாளர்
  • ப.வ. இராமசாமி ராஜு: ப. வ. இராமசாமி ராஜு (பண்ருட்டி வல்லம் இராமசாமி ராஜு; 1852-1897) தமிழின் முன்னோடி நாடக ஆசிரியர்
  • மனீஷா ராஜு: மனீஷா ராஜு (பிறப்பு: டிசம்பர் 13, 1969) ஓவியக் கலைஞர். தன் படைப்புகளில் அதிகமாக பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், புராண இதிகாசம், பக்தி ஆன்மீக மரபு சார்ந்த பாத்திரங்கள் ஆகியவைகளை சித்தரித்திருப்பவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.