Disambiguation
under review

ராஜதுரை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ராஜதுரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அன்னலட்சுமி இராஜதுரை: அன்னலட்சுமி இராஜதுரை(பிறப்பு: ஜூன் 8, 1939) ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், பேச்சாளர்
  • இராசதுரை: இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ. செல்லம்மாள் எழுதினார்
  • எஸ்.வி.ராஜதுரை: எஸ். வி. ராஜதுரை (பிறப்பு: ஏப்ரல் 10, 1940 ) (இயற்பெயர் கே. மனோகரன்) மார்க்ஸிய -திராவிட இயக்கச் சிந்தனையாளர்
  • சந்திரசேகரம் ராசதுரை: சந்திரசேகரம் ராசதுரை (பிறப்பு: ஏப்ரல் 12, 1916) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். தவில் வித்துவான்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page