முஸ்தபா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முஸ்தபா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எம்.ஏ.முஸ்தபா: எம். ஏ. முஸ்தபா ( பிறப்பு: ஆகஸ்ட் 18,1949) இஸ்லாமிய அறிஞர், சிங்கப்பூரில் நுகர்பொருள் வணிகம் செய்பவர்
- செய்கு முஸ்தபா: செய்கு முஸ்தபா (செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி) (ஜூலை 25,1836- 1888) ஈழத்து தமிழ் இஸ்லாமிய மதத்தலைவர், கவிஞர்
- மணவை முஸ்தபா: மணவை முஸ்தபா (ஜூன் 15, 1935-பிப்ரவரி 6, 2017) தமிழக எழுத்தாளர். இதழாளர், அறிவியல் தமிழ் ஆய்வாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.