Disambiguation

முருகு (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

முருகு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கதிர் முருகு: கதிர் முருகு (கதி. முருகேசன்) (பிறப்பு: அக்டோபர் 01, 1971) எழுத்தாளர்; உரை நூல் ஆசிரியர்
  • முருகு சுந்தரம்: முருகு சுந்தரம் (முருகேசன் சுந்தரம்; சண்முக சுந்தரம்; குழந்தையன்பன்; டிசம்பர் 26, 1929 - ஜனவரி 12, 2007) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
  • முருகு சுப்ரமணியன்: முருகு சுப்ரமணியன் (அக்டோபர் 5,1924 - ஏப்ரல் 10, 1984 ) இதழாளர். பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களை வெளியிட்ட 'பொன்னி' இதழின் ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.