முத்துவேலு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முத்துவேலு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மு. முத்துவேலு: மு. முத்துவேலு (முனைவர் மு. முத்துவேலு; பேராசிரியர் மு. முத்துவேலு) (பிறப்பு: மார்ச் 10, 1961) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர்
- முத்துவேலுக் கவிராசர்: முத்துவேலுக் கவிராசர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். மயில் விடு தூது முக்கியமான படைப்பு
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.