மீரா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மீரா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கே.ஆர். மீரா: கே. ஆர். மீரா (பிறப்பு:பிப்ரவரி 20, 1979) மலையாள எழுத்தாளர், இதழாளர். 'ஆராச்சார்' சாகித்ய அகாதெமி, வயலார் விருது உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்ற படைப்பு
- மீரா: மீரா (அக்டோபர் 10, 1938 - செப்டம்பர் 1, 2002) தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர்
- மீரா நாயர்: மீரா நாயர் (Mira Nair) இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த திரைப்பட இயக்குநர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page