மறவர்
மறவர் குலம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள இனக்குழு. முக்குலத்தோர் பிரிவில் ஒரு வகை.
மறவர்
மறவர், கள்ளர், அகமுடையார் ஆகிய மூன்று இனக்குழுக்களும் முக்குலத்தோர் என அழைப்பட்டனர். மறவர் குலத்தில் முப்பத்தியெட்டு பிரிவுகள் உண்டு. "மறவர்" என்ற சொல் மறம் அல்லது வீரம் என்ற சொல்லிலிருந்து உருவானது. போர் வீரர்களாகத் தொழில் புரிந்ததால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
தொன்மம்
ராமாயணத்தின் நாயகரான ராமருக்கு ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள் இலங்கை மீது போர் தொடுக்க உதவி செய்ததால் "தேவர்கள்" என்று அழைக்கப்பட்டதாக நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதியிலிருந்து இலங்கை செல்லும் மார்க்கம் சேதுசமுத்திரத்தால் சூழப்பட்டது. அதனால் ராமநாதபுர மன்னர்களின் பெயர் 'சேதுபதி' என அமைந்தது.
மறவர் பிரிவுகள்
மறவர் குலத்தில் முப்பத்தியெட்டு பிரிவுகள் உள்ளன.
- நாட்டார்
- மணியக்காரர்
- காரணர்
- தோலர்
- பண்டாரம்
- வேடங்கொண்டான்
- செட்டி
- குறிச்சி
- வேம்பன் கோட்டை
- செம்பிநாடு குன்றமான்நாடு
- இராமன்நாடு
- ஆப்பன் நாடு
- கொங்கணர்
- அம்பொனேரி
- வல்லம்பர்
- இவுளி
- வன்னியர்
- கிள்ளை
- ஏரியூர்
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- உழிகை
- தும்பை
- உப்புக்காடு
- அஞ்சு கொடுத்தது
- கொண்டையன் கோட்டை
- தொண்டை நாடு
- சிறுதாலி
- பெருந்தாலி
- பாசி கட்டி
- கன்னி கட்டி
- கயிறு கட்டி
- அணி நிலக்கோட்டை
மறவர் கிளையும் கொத்தும்
- மருதசா கிளை (மறுவீடு) (அகத்தியர் கிளை - கற்பகக் கொத்து)
- வெட்டுவான் கிளை (அழகுபாண்டியன் கிளை - முந்திரியக் கொத்து)
- வீணையன் கிளை (பேர் பெற்றோன் கிளை- கமுகங்கொத்து)
- சேதரு கிளை (வாள் வீமன் கிளை - சீரகக் கொத்து)
- கொடையன் கிளை (அரசன் கிளை - ஏலக்கொத்து)
- ஜெயங்கொண்டர் கிளை (வீரமுடிதாங்கினார் கிளை - தக்காளி கொத்து)
- சங்கரன் கிளை (சாத்தாவின் கிளை - மிளகுக் கொத்து)
- ஒளவையார் கிளை (சாம்புவான் கிளை - தென்னங்கொத்து)
- நாட்டை வென்றார் கிளை (தருமர் கிளை - மல்லிகை கொத்து)
- வன்னியன் கிளை (வெற்றிலை கொத்து, அன்புத்திரன்)
- சடைசி (ஈசங்க்கொத்து, பிச்சிபிள்ளை)
- லோகமூர்த்தி (பனங்கொத்து, ஜாம்பவான்)
அஞ்சுகொடுத்து மறவர்
- தாது வாண்டார்
- மனோகரன்
- வீரன்
- அமரன்
- வடக்கை
- தொண்டமான்
காரன(சக்கரவர்த்தி) மறவர்
- தேவன்
- ராயர்
- பன்டயன்
- பருவச்சான்
- முருகதினி
- வளத்தான்
செம்பிநாட்டு மறவர்
- மரிக்கா
- பிச்சை
- தொண்டமான்
- கட்டூரான்
- கருப்புத்திரன்
- சீற்றமன்
- தனிச்சன்
- கற்றார் கிளை
ஆறு நாட்டு வடாகை மறவர்
- பொன்னன்
- சீவலவன்
- பீலிவலன்
- கொட்டுரான்
- நம்புனார்
- குழிபிறை
உப்புகட்டு மறவர்
- புரையார்
- குட்டுவான்
- கொம்பன்
- வீரயன்
- கானாட்டன்
- பிச்சை தேவன்
- கோனாட்டன்
கார்குறிச்சி மறவர்
- நம்பியன்
- மழவனார்
- கொடிபிரியான்
- படைகலைசான்
- கூற்றுவ
- குத்துவான்
பட்டம்கட்டி மறவர்
- காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
- குட்டினி கிளை - கானாட்டான் கிளை
- காவடி கிளை - மின்னாட்டன் கிளை
- பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை
- தோப்பர் கிளை - குத்துவான் கிளை
- ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை
- நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை
மறவர் சமஸ்தானங்கள்
- ராமநாதபுரம் - சேதுபதி (சேது செம்பியன்)
- சிவகங்கை - கௌரி வல்லப உடையார் தேவர் (கவுரியர்)
மறவர் ஜமீன்கள்
திருநெல்வேலி
- சிவகிரி - சங்கிலி வீர பாண்டிய வன்னியனார்
- சேத்துர் - ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
- சிங்கம்பட்டி - நல்லகுட்டி தீர்த்தபதி
- கொல்லம்கொண்டன் - வீரபுலி வாண்டாய தேவர்
- கங்கைகொண்டன் - சிவதுரை சோழக தேவர்
- சுரண்டை - வெள்ளைதுரை பாண்டிய தேவர்
- ஊர்க்காடு - சேது ராம தலைவனார்
- தெங்காஞ்சி - சீவல மாறன்
- வடகரை - சின்னஞ்சா தலைவனார்
- திருக்கரங்குடி - சிவராம தலைவனர்
- ஊற்றுமலை - ஹிருதலய மருதப்ப பாண்டியன்
- குமாரகிரி - குமார பாண்டிய தலைவனார்
- நெற்கட்டன் செவ்வல் - வரகுனராம சிந்தமனி பூலித்துரை பாண்டியன்
- தலைவன் கோட்டை - இரட்டைகுடை இந்தர தலைவனர் (அ) ராமசாமி பாண்டியன்
- கொடிகுளம் - முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
- கடம்பூர் - சீனி வள்ளால சொக்க தலைவனார் (அ) பூலோக பாண்டியன்
- மனியச்சி - தடிய தலைவனார் பொன் பாண்டியன்
- குற்றாலம் - குற்றாலத்தேவன்
- புதுகோட்டை(திருநெல்வெலி) - சுட்டால தேவன்
- குருக்கள்பட்டி - நம்பி பாண்டிய தலைவனார்
- அழகபுரி - சின்னதம்பி வன்னியனார்
- ஏழாயிரம்பண்ணை - இரட்டைகுடை வன்னியனார்
- தென்கரை - அருகுதலைவனார்
- நடுவகுரிச்சி - வல்லபபாண்டிய தேவர்
ராமநாதபுரம்
- பாலவனத்தம் - பாண்டி துரை தேவர்
- பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
- படமாத்துர் - வேங்கை உடையன தேவர்
- கட்டனூர் - தினுகாட்டுதேவர்
- அரளிகோட்டை - நல்லன தேவர்
- செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
- கார்குடி - பெரிய உடையன தேவர்
- செம்பனூர் - ராஜ தேவர்
- கோவனூர் - பூலோக தேவர்
- ஒரியுர் - உறையூர் தேவர்
- புகலூர் - செம்பிய தேவர்
- கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
- சாயல்குடி - சிவஞான பாண்டியன்
- ஆப்பனூர் - சிறை மீட்ட ஆதி அரசு தேவர்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Jul-2024, 09:58:41 IST