மணல் வீடு (இதழ்)

From Tamil Wiki
மணல் வீடு - முகப்பு அட்டை

நாட்டார் வழக்காற்றியல் பிரிவைச்சார்ந்த ஒரு தமிழ்ச் சிற்றிதழ் மணல் வீடு.

வெளியீடு

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திலிருந்து இவ்விதழ் வெளியாகிறது. மே 2010-ம் ஆண்டு முதல் வெளிவருகிற ஒரு காலண்டிதழ். இதன் ஆசிரியர் மு. ஹரி கிருஷ்ணன்.

உள்ளடக்கம்

தமிழக நாட்டார் வழக்காற்றியலை, தமிழின் மரபுக்கலைகளைப் பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்கப் பணியை இவ்விதழ் மேற்கொண்டு வருகின்றது.

பங்களிப்பாளர்கள்

  • சுகுமாரன்
  • பொதிகைச்சித்தர்
  • பா. மணி
  • இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
  • தேவேந்திர பூபதி
  • மா.காளிதாஸ்
  • லக்ஷ்மி சரவணகுமார்
  • பயணி
  • ஜெயந்தி சங்கர்
  • எஸ். ஆர்ஷியா
  • அனுராதா
  • இசை
  • இளங்கோ கிருஷ்ணன்
  • இளஞ்சேரல்
  • கலை இலக்கியா
  • எஸ். செந்தில் குமார்
  • ஜோ.செ. கார்த்திகேயன்
  • சைதன்யா
  • தாரா. கணேசன்
  • சு. வெங்குட்டுவன்