Disambiguation

பௌத்தம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பௌத்தம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பௌத்தம்: பௌத்தம் (பெளத்த மதம்) (புத்த தர்மம்) (பொ. மு. 6-ம் நூற்றாண்டு) கெளதம புத்தரின் போதனைகளையும் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவான மதம்
  • தமிழ்நாட்டில் பௌத்தம்: பொ. மு. 5-ம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலும் பரவியது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.