under review

பெளத்த திருப்பதிகள்

From Tamil Wiki
நாகபட்டினம் ( நன்றி: மயிலை.சீனி வேங்கடசாமி)

பெளத்த திருப்பதிகள் என்பது தமிழகத்தில் பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்த இடங்கள்.

காலம்

தமிழகத்தில் பொது ஆண்டிற்கு முன்பிருந்தே பெளத்த மதம் சிறப்புற்றிருந்ததற்கான சான்றுகள் அசோகரின் கல்வெட்டுகளின் வழி அறியலாம்.

பெளத்த திருப்பதிகள்

சோழ மண்டலம்
  • காவிரிபூம்பட்டினம்
  • பூதமங்கலம்
  • போதிமங்கை
  • பொன்பற்றி
  • நாகைப்பட்டினம்
  • புத்தகுடி
  • உறையூர்
தொண்டை மண்டலம்
  • காஞ்சிபுரம்
  • திருப்பாதிரிப்புலியூர்
  • சங்கமங்கை
  • கூவம்
பாண்டிய மண்டலம்
  • மதுரை
  • அரிட்டாபட்டி
  • பொதிகை
  • தஞ்சை
  • திருமாலிருஞ்சோலை
சேர மண்டலம்
  • வஞ்சி மாநகர்

உசாத்துணை

  • பெளத்தமும் தமிழும்: மயிலை,சீனி. வேங்கடசாமி


✅Finalised Page