பாயிரம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பாயிரம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பாயிரம்: தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி
- சிறப்புப் பாயிரம்: சிறப்புப் பாயிரம்: பாயிரம் என்பது நூலுக்கு அளிக்கப்படும் முன்னுரை. சிறப்புப் பாயிரம் என்பது அந்நூல் புகழ்பெற்ற பின்னர் அந்நூலின் தனிச்சிறப்பை வலியுறுத்தும் பொருட்டு பின்னர் வந்த அறிஞர்களால் எழுதப்படுவது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.