Disambiguation

பண்ணன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பண்ணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பண்ணன்: பண்ணன் என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். பண்ணன் என்பது பண்ணையை உடையவன், பண்படுத்தப்பட்ட வயலை உடையவன் என்ற பொருளில் வரும்
  • சிறுகுடிகிழான் பண்ணன்: சிறுகுடிகிழான் பண்ணன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். சிறுகுடி என்னும் ஊரை ஆட்சி செய்தான்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.