நான்மணிமாலை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நான்மணிமாலை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- நான்மணிமாலை: நான்மணிமாலை பிரபந்தம் என்னும் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒரு வகை. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இவ்விலக்கியத்தில் வெண்பா, கலித்துறை (பாவின வகை), அகவல், விருத்தம் என்னும் பாவகைககளால் ஆன பாடல்களால் மாறி மாறி கோர்க்கப்பட்டு வருவதால் இது நான்மணிமாலை
- கோயில் நான்மணிமாலை: கோயில் நான்மணிமாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை வகையில் அமைந்த ஒரு நூல்
- திருவாரூர் நான்மணிமாலை: திருவாரூர் நான்மணிமாலை (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
- நால்வர் நான்மணிமாலை: நால்வர் நான்மணிமாலை (பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) சைவக்குரவர்கள் நால்வரையும் போற்றி சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.