Disambiguation

தென்றல் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தென்றல் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தென்றல்: தென்றல் (1953-1962) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது
  • தென்றல் இதழ்: தென்றல் இதழ் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்சுவை இதழ். இணைய இதழாகவும் வெளிவருகிறது. தென்றல் என்னும் பெயரில் திருவாரூரில் இருந்து இன்னொரு இதழ் வெளிவருகிறது
  • தென்றல் சிவக்குமார்: தென்றல் சிவக்குமார் (தாமரைச் செல்வி) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1977) கவிஞர், மொழிபெயர்ப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.