திவாகர (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திவாகர என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திவாகரர்: திவாகரர் (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். திவாகர நிகண்டு நூலின் ஆசிரியர்
- திவாகர நிகண்டு: தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு. இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது
- திவாகர வாமன முனிவர்: திவாகர வாமன முனிவர்: ( பொ. யு. 14-ம் நூற்றாண்டு) சமண முனிவர். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசிக்கு உரை எழுதியவர்
- ஹரிஸமய திவாகரம்: ஹரிஸமய திவாகரம்,1923-ல் தொடங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக இந்த இதழ் தொடங்கப்பட்டது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.