Disambiguation

திருப்புகழ் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

திருப்புகழ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • திருப்புகழ்ப் புராணம்: திருப்புகழ்ப் புராணம் என்னும் நூல் 16-ம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இந்த நூலை இயற்றினார்
  • மீனாட்சியம்மன் திருப்புகழ்: மீனாட்சியம்மன் திருப்புகழ் (பதிப்பு: 1983), அன்னை மீனாட்சியின் பெருமையை, சிறப்பை திருப்புகழ்ச் சந்த வடிவில் கூறும் இலக்கிய நூல்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.