Disambiguation

தாமரைக்கண்ணன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தாமரைக்கண்ணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தாமரைக்கண்ணன்: தாமரைக்கண்ணன் (வீ. இராசமாணிக்கம்: ஜூலை 1, 1934 - ஜனவரி 19, 2011) எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எனப் பல களங்களில் இயங்கியவர்
  • தாமரைக்கண்ணன் அவிநாசி: தாமரைக்கண்ணன் அவிநாசி (பிறப்பு: நவம்பர் 5, 1992) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கலை, பண்பாடு, தத்துவம் சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.