தத்தனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தத்தனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்: கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய மூன்று பாடல்கள் அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் உள்ளன
- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்: விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெறுகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.