ஜீவானந்தம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஜீவானந்தம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அரு. சு. ஜீவானந்தன்: அரு. சு. ஜீவானந்தன் (ஆகஸ்ட் 19, 1948) மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் ஒருவர்
- ப. ஜீவானந்தம்: ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், காந்தியவாதி, அரசியல்வாதி
- வி. ஜீவானந்தம்: வி. ஜீவானந்தம் (ஏப்ரல் 10,1945 -மார்ச் 2, 2021 ) (வெ. ஜீவானந்தம்) சூழியல் பணியாளர், மருத்துவச் சேவையாளர், காந்தியக் கொள்கை கொண்டவர்
- வே. ஜீவானந்தன்: வே. ஜீவானந்தன் (ஓவியர் ஜீவா, ஆங்கிலப் பெயர்: Oviyar Jeeva) (பிறப்பு: மார்ச் 15, 1956) தமிழில் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை எழுதி வரும் எழுத்தாளர், ஓவியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.