ஜானகி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஜானகி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஜானகி: ஜானகி (ஜானகி ஆதிநாகப்பன்) (பிப்ரவரி 25, 1925 – மே 9, 2014) சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து விடுதலைக்கு பங்காற்றினார்
- எஸ்.ஆர். ஜானகி: எஸ். ஆர். ஜானகி (இறப்பு: 1988) தமிழ் நாடக நடிகை, திரைப்பட நடிகை.
- கே.பி. ஜானகி அம்மாள்: கே. பி. ஜானகி அம்மாள் (டிசம்பர் 9, 1917 - மார்ச் 1, 1992) தமிழ் நாடகக் கலைஞர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி
- ஜானகி அம்மாள்: ஜானகி அம்மாள் (நவம்பர் 4, 1897-1984) (இ. கெ. ஜானகி அம்மாள், இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள்) ஒரு தாவரவியல் ஆய்வாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.