ஜானகிராமன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஜானகிராமன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தி.ஜானகிராமன்: தி. ஜானகிராமன் (பிப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982) தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ஆகியவற்றை எழுதினார்
- மா. ஜானகிராமன்: மா. ஜானகிராமன் (ஜூன் 23, 1948) ஒரு மலேசிய எழுத்தாளர். மலேசிய இந்தியர்களைச் சார்ந்த ஆவணங்கள் தொகுக்கும் பணியைச் செய்து வருகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.