under review

சைவ சித்தாந்தச் சிறு நூல்கள்

From Tamil Wiki

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் மெய்கண்ட சாத்திரங்கள், பண்டார சாத்திரங்கள் தவிர்த்து மேலும் பல நூல்களும் சித்தாந்த நூல்களாக் கொள்ளப்படுகின்றன. அவற்றில், சைவ சித்தாந்தச் சிறு நூல்களும் அடக்கம்.

சைவ சித்தாந்தச் சிறு நூல்கள்

சைவ சித்தாந்தம் குறித்து சிறு சிறு நூல்களாக இயற்றப்பட்டவையே, சைவ சித்தாந்தச் சிறு நூல்கள். இவையும் சித்தாந்த நூல்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சிலவற்றின் பட்டியல் இது.

  • அட்டாங்க யோகக் குறள்
  • அத்துவாக் கட்டளை
  • அத்துவித சாரம்
  • அரிகரதார தம்மியம்
  • அவத்தை தரிசனம்
  • அளவை அட்டவணை
  • அறிவானந்த சித்தியார்
  • அனுக்கிரகசாரம்
  • ஆசௌசதீபிகை
  • ஆன்மலிங்க மாலை
  • இரங்கல் மூன்று
  • இறைவனூற்பயன்
  • உபதேசமாலை
  • உபநிடதம்
  • உயிர் அட்டவணை (பூப்பிள்ளை அட்டவணை)
  • உருத்திராக்க விசிட்டம்
  • உரூப சொரூப அகவல்
  • ஐக்கியவியல்
  • ஒளவைக் குறள்
  • ஒழிவிலொடுக்கம்
  • கிரியா தீபிகை (வடமொழி பெயர்ப்பு)
  • குருமொழி
  • சகலாகம சாரம்
  • சங்கற்ப நிராகரணம்
  • சதமணிக் கோவை
  • சதாசிவ ரூபம்
  • சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்
  • சத்தி நிபாத அகவல்
  • சம்பிரதாய தீபம்
  • சர்வ ஞானோத்தரம்
  • சிதம்பர விலாசம்
  • சித்தாந்தக் கட்டளை
  • சித்தாந்த சாரம்
  • சித்தாந்த சாராவளி (வடமொழி பெயர்ப்பு)
  • சித்தாந்த தத்துவ லட்சணம்
  • சித்தாந்த நிச்சயம்
  • சித்தாந்தப் பிரகாசிகை
  • சித்தாந்த மரபு
  • சிவஞான தீபம்
  • சிவஞான விளக்கம்
  • சிவதத்துவ விவேகம்
  • சிவப்பிரகாசக் கட்டளை
  • சிவபுண்ணியத் தெளிவு
  • சிவபூசை அகவல்
  • சிவபூசை அந்தாதி
  • சிவபோகசாரம்
  • சிவானந்தபோதசாரம்
  • சிவானந்த போதம்
  • சிவானந்த மாலை
  • சிற்றம்பல நாடிக்கட்டளை (மெய்கண்ட சாத்திரக் கட்டளை)
  • சிற்றம்பல நாடிகள் கலித்துறை
  • அனுபூதி விளக்கம்
  • சிற்றம்பல நாடித் தாலாட்டு வெண்பா
  • சிற்றம்பல நாடி நூல்கள் (துகளறுபோதம்)
  • சுகாதீத மணி மாலை
  • சுலோக பஞ்சகம்
  • சைவ சித்தாந்த சாரம்
  • சைவாநுட்டான அகவல்
  • சோமவார கற்பம்
  • சோமவார சிவராத்திரி கற்பம்
  • ஞான அந்தியேட்டி
  • ஞான தீட்சாவிதி
  • ஞான பூஜா கரணம்
  • ஞான பூஜை
  • ஞானாமிர்தக் கட்டளை
  • தசகாரியம்
  • தத்துவ விளக்கம்
  • தத்துவானுபோகக் கட்டளை
  • தமிழ்ப் பிராசாத விருத்தம் (வடமொழி பெயர்ப்பு)
  • திரிபதார்த்த சிந்தனை
  • திரிபதார்த்த தீபம்
  • திருஞானசாகரம்
  • திருக்கோயிற் குற்றம்
  • திருநெறிவிளக்கம்
  • திருபதார்த்தரூபாதி தசகாரிய அகவல்
  • திருப்புன்முறுவல்
  • திருமெய்ஞ்ஞானப்பயன்
  • திருவருட்பயன் உதாரணக் கலித்துறை
  • திருவாலவாய்க் கட்டளை
  • துகளறு போதக் கட்டளை
  • தேவிகாலோத்தரம்
  • நித்திய கருமவிதி
  • நித்திய கன்மநெறி
  • பஞ்ச மலக்கழற்றி
  • பஞ்சாக்கர அனுபூதி
  • பஞ்சாக்கர மாலை
  • பதிபசுபாசத் தொகை
  • பதிபசுபாசப் பனுவல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • பரமத திமிரபானு
  • பரமோபதேசம்
  • பாரத தாற்பரிய சங்கிரகம்
  • இராமாயண தாற்பரிய சங்கிரகம்
  • பிராசாத அகவல்
  • பிராசாத சந்திரிகை (வடமொழி பெயர்ப்பு)
  • பிராசாத தீபம்
  • பிராசாத மாலை
  • பிராசாத விதி
  • பிராசாத விருத்தம்
  • பிராயச்சித்த சமுச்சயம்
  • புட்ப பலன்
  • புட்ப விதி
  • பூமாலை
  • பேரானந்த சித்தியார்
  • போசன விதி
  • மரபு (சைவ சித்தாந்த சாரம்)
  • மறைஞான சம்பந்தர் நூல்கள்
  • மகா சிவராத்திரி கற்பம்
  • மாத சிவராத்திரி கற்பம்
  • மாயா பிரலாபம்
  • முத்தி நிச்சயம்
  • முத்தி நிலை
  • முத்திரா லக்ஷணம்
  • முனி மொழி முப்பது
  • மெய்ப்பொருள் ஐந்தின் தசக்கிரமக் கட்டளை
  • வருத்தமற உய்யும் வழி
  • வள்ளல் ஞானசாரம்

உசாத்துணை


✅Finalised Page