செல்வி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
செல்வி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- செல்வி: செல்வி (செல்வநிதி தியாகராசா, Chelvy Thiyagarajah) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர்
- செந்தமிழ்ச் செல்வி: செந்தமிழ்ச் செல்வி (1923) தமிழ் இலக்கிய மாத இதழ். பழந்தமிழ் ஆய்வுக்காக வெளிவருவது. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் தொடங்கப்பட்டது
- செல்வி தில்லையம்பலம்: செல்வி தில்லையம்பலம் (செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம்) ஈழத்துப் பெண் கல்வியாளர். இலங்கையில் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்ற முதலாவது பெண்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.