Disambiguation

செல்வராசா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

செல்வராசா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • டி.செல்வராஜ்: டி. செல்வராஜ் (ஜனவரி 14 - 1938 - டிசம்பர் 20, 2019) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வையுடன் எழுதியவர்
  • வி.என். செல்வராசா: வி. என். செல்வராசா (பிறப்பு: பிப்ரவரி 29, 1934) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாதஸ்வர வித்துவான்
  • வி.ரி. செல்வராசா: வி. ரி. செல்வராசா (ஜூலை 30, 1935) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடகங்கள் பல நடித்ததுடன் கூத்து பழக்கியும் நாடகங்கள் பல மேடையேற்றினார்
  • வீ. செல்வராஜ்: வீ. செல்வராஜ்(மே 16 ,1935– மே 31,2000)மலேசிய இதழாளர். மலேசிய தமிழ் எழுத்தாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.