under review

செல்லையா பிள்ளை

From Tamil Wiki

செல்லையா பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19-ம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.

நூல்கள் பட்டியல்

நவரத்தினம்
  • முத்து மாரியம்மன் நவரத்தினம்
பதிகம்
  • ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம்

உசாத்துணை


✅Finalised Page