Disambiguation

சுந்தரேசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சுந்தரேசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சுந்தரேசனார் அன்னம் விடு தூது: சுந்தரேசனார் அன்னம் விடு தூது (பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் சுந்தரேசனார் அன்னம் விடு தூது) (1982) தூது இலக்கிய நூல்களுள் ஒன்று
  • ஜ.ரா.சுந்தரேசன்: ஜ. ரா. சுந்தரேசன் (ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன்) (ஜூன் 1, 1932 - டிசம்பர் 7, 2017) தமிழின் பொதுவாசிப்புக்கான கதைகளை எழுதியவர்
  • ரங்கன் சுந்தரேசன்: ரங்கன் சுந்தரேசன் (பிறப்பு: டிசம்பர், 4, 1939) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், தெலுங்கிற்கும் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்தார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.