under review

சீரணி

From Tamil Wiki
சீரணி

சீரணி (1968) தமிழக அரசு செய்தித்துறையால் வெளியிடப்பட்ட இதழ். கிராமநலம் வளர்வதற்காக இந்த இதழ் நடத்தப்பட்டது.

தொடக்கம், வெளியீடு

சி.வெங்கடசாமி எம்.ஏ. இதன் பதிப்பாளர். தமிழ்நாடு அரசு கிராமநலத்துறையால் வெளியிடப்பட்டது. 1968 முதல் இவ்விதழ் வெளியானது

உள்ளடக்கம்

சீரணி இதழ் கிராமநலத்திற்கான செய்திகளுடன் கதை கட்டுரைகளையும் வெளியிட்டது. காந்தி சிறப்புமலர் 1969ல் வெளியிடப்பட்டது

உசாத்துணை

காந்தி நூற்றாண்டு சிறப்புமலர் 1969 இணைய நூலகம்


✅Finalised Page