under review

சிவபெருமான் திருவந்தாதி

From Tamil Wiki

சிவபெருமான் திருவந்தாதி என்ற பெயரில் பதினொன்றாம் திருமுறையில் இரு அந்தாதி நூல்கள் இடம்பெறுகின்றன. அவை கபிலதேவ நாயனாராலும் (22-வதுதிருமுறை), பரணதேவ நாயனாராலும்(23-வது திருமுறை) இயற்றப்பட்டவை.

கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் இருவரும் இயற்றப்பட்ட இந்த இரு நூல்களும் பாவகையாலும், தொகை வகையாலும், பெயர் வகையாலும் ஒத்துள்ளன. கபிலதேவர் அருளிய அந்தாதியில் நூறு பாடல்களில் 42-வது பாடல் நீங்கலாக ஏனைய பாடல்கள் முழுமையாகக் கிடத்துள்ளன. பரணதேவ நாயனார் இயற்றிய அந்தாதியில் 5, 14, 42 ஆகிய பாடல்கள் அடியும் தொடருமாகச் சிதைவுற்றுள்ளன.

பார்க்க:


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:30:01 IST