Disambiguation

சிவகுமார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சிவகுமார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • க.சீ.சிவகுமார்: க. சீ. சிவகுமார் (கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்) (1971 - பிப்ரவரி 3, 2017) எழுத்தாளர், பத்திரிகையாளர்
  • சிவகுமார் முத்தய்யா: சிவகுமார் முத்தய்யா (பிறப்பு: ஜூலை 3, 1978) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். பத்திரிக்கையாளர்
  • தென்றல் சிவக்குமார்: தென்றல் சிவக்குமார் (தாமரைச் செல்வி) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1977) கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
  • ம.வே. சிவகுமார்: ம. வே. சிவகுமார் (1955- ஜனவரி 9, 2016) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர்
  • லக்ஷ்மி சிவக்குமார்: லக்ஷ்மி சிவக்குமார் (தி. சிவக்குமார்) (பிறப்பு: டிசம்பர் 19, 1975) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.