சரோஜா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சரோஜா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சரோஜா பாண்டியன்: சரோஜா பாண்டியன் (அக்டோபர் 6, 1932 - டிசம்பர் 9, 2009) தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
- சரோஜா ராமமூர்த்தி: சரோஜா ராமமூர்த்தி (ஸரோஜா ராமமூர்த்தி) (ஜூலை 27, 1921 - ஆகஸ்ட் 8, 1991) நவீனத்தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி
- சி.ஆர். ஸரோஜா: சி. ஆர். ஸரோஜா (எஸ். ஆர். ஸரோஜா) (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.