சடகோபன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சடகோபன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆதிவண் சடகோபன்: ஆதிவண் சடகோபன் (1379 - 1459 ) தென்னிந்தியாவில் வைணவ மறுமலர்ச்சியை உருவாக்கிய ஞானாசிரியர்
- கமலா சடகோபன்: கமலா சடகோபன் (1935 - நவம்பர் 14, 2012) தமிழ் எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மனைவி
- கிரேஸ் சடகோபன்: கிரேஸ் சடகோபன் (பிறப்பு: பிப்ரவரி 2, 1959) ஈழத்துப் பெண் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், கல்வியாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.