க. கதிரித்தம்பியாபிள்ளை
From Tamil Wiki
க. கதிரித்தம்பியாபிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
க. கதிரித்தம்பியாபிள்ளை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தந்தை சந்தப்பிள்ளை.
இலக்கிய வாழ்க்கை
கதிரித்தம்பியாபிள்ளை 'கதிரையாண்டவன் பதிகம்' என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- கதிரையாண்டவன் பதிகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2025, 04:19:56 IST