குறுவழுதியார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
குறுவழுதியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- குறுவழுதியார்: குறுவழுதியார் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.
- அண்டர் மகன் குறுவழுதியார்: அண்டர் மகன் குறுவழுதியார் சங்க காலப் புலவர், பாண்டிய மன்னர். இவர் எழுதிய பாடல்கள் சங்கத்தொகை நூலகளான அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.