Disambiguation

குமரேசர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குமரேசர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குமரேச சதகம்: குமரேச சதகம் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) திருப்புல்வயலில் கோவில் கொண்ட கந்தசுவாமியைப் பாடிய சதகம் என்னும் சிற்றிலக்கியம்
  • திருக்குறட் குமரேச வெண்பா: திருக்குறட் குமரேச வெண்பா, (19-ம் நூற்றாண்டு) ஜெகவீர பாண்டியனால் எழுதப்பட்ட இலக்கிய நூல். ஒவ்வொரு குறளையும் பின்னிரண்டு அடிகளில் வைத்து, முன்னிரண்டு அடிகளில் ஒரு கதையை உள்ளடக்கிய வெண்பாவினால் ஆன நூல்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.