Disambiguation

கிருஷ்ணமாச்சாரியார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கிருஷ்ணமாச்சாரியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கிருஷ்ணமாச்சாரியார்: கிருஷ்ணமாச்சாரியார் (ஆகஸ்ட் 19, 1876 - ஜனவரி 3, 1922) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப் புலவர், ஆசிரியர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர்
  • வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்: வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் (வைத்தமாநிதி முடும்பை கோபாலகிருஷ்ணமாச்சாரியார்) (1882-1956) 20-ம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.