Disambiguation

கிருத்திகா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கிருத்திகா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கிருத்திகா: கிருத்திகா(இயற்பெயர்: மதுரம் பூதலிங்கம், (1915 - பிப்ரவரி 13, 2009) தன் காலத்தை மீறிய வித்தியாசமான கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்புகளைத் தந்த, குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்
  • ஐ. கிருத்திகா: ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.