காழி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
காழி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அலாவுத்தீன், காழி சையிது முஹம்மது: அலாவுத்தீன், காழி சையிது முஹம்மது (மறைவு பொ. யு. 1549) இஸ்லாமிய மார்க்க அறிஞர். இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்
- காழி அந்தாதி: காழி அந்தாதி (காழியந்தாதி) சீர்காழி எனும் சிவத்தலத்தையும் அங்கு கோவில் கொண்ட ஈசனையும் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.