கார்த்திகேசு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கார்த்திகேசு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கார்த்திகேசு: கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- கார்த்திகேசு சிவத்தம்பி: கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10,1932-ஜூலை 6, 2011) (கா. சிவத்தம்பி) ஈழத்து தமிழ் அறிஞர்
- கார்த்திகேசு மதியாபரணம்: கார்த்திகேசு மதியாபரணம்(மார்ச் 25, 1937) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். பல நாட்டுக் கூத்துக்களையும், கதைவழிக் கூத்துக்களையும் பழக்கி அரங்கேற்றினார்
- சிபில் கார்த்திகேசு: சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu) (செப்டம்பர் 3, 1899 - ஜூன் 12, 1948) இரண்டாம் உலகப் போரின்போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர்
- ரெ. கார்த்திகேசு: ரெ. கார்த்திகேசு (ஆகஸ்டு 24, 1940 - அக்டோபர் 26, 2016) மலேசியத் தமிழ் எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.