காரைக்கால் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
காரைக்கால் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- காரைக்கால் அம்மையார்: காரைக்கால் அம்மையார் (புனிதவதி) 63 நாயன்மார்களில் ஒருவர். தமிழில் அந்தாதி, பதிகம் மற்றும் இரட்டைமணிமாலை வகைகளில் பாடல் இயற்றிய முன்னோடியாகவும், இறைவனைப் பற்றிய பாடல்களை இசைப்பண்ணில் அமைக்கும் மரபை முதன்முதலாக உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார்
- காரைக்கால் அம்மையார் விருது: காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது
- காரைக்கால் சோணாசி பிள்ளை: காரைக்கால் சோணாசி பிள்ளை (சோமசுந்தரம்) (1888 - பிப்ரவரி 21, 1967) ஒரு தவில் கலைஞர்.
- காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை: காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை (அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை) (1884 -1951) ஒரு தவில் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.