கழுகுமலை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கழுகுமலை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கழுகுமலை சமணர் படுகைகள்: கழுகுமலை சமணர் படுகைகள் (பொ. யு. 768-800) பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் திகம்பர சமணத் துறவிகள் தங்கி சமண சமயத்தைப் பரப்பிய இடம்
- கழுகுமலை முருகன் கோயில்: கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த, முருகக்கடவுளுக்கான குடைவரைக் கோயில்
- கழுகுமலை வெட்டுவான் கோயில்: கழுகுமலை வெட்டுவான் கோயில் (பொ. யு. 800) பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் ஆட்சிக்காலத்தில் திராவிடக் கட்டிடக்கலையில் உருவான கோயில்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.