Disambiguation

கம்போங் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கம்போங் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கம்போங் சுங்கை நிப்பா நிகழ்வு: 1957-ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன
  • கம்போங் மேடான் கலவரம்: கம்போங் மேடான் கலவரம் ( மார்ச் 4,2001-மார்ச் 23, 2001) கோலாலம்பூர் மாநகரை ஒட்டிய கம்போங் மேடான், கம்போங் டேசாரியா, கம்போங் மேடான், கம்போங் காந்தி, கம்போங் லிண்டோங்கான், கம்போங் டத்தோ ஹருண் போன்ற புறநகர்ப் பகுதிகளில் நடந்தது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.