under review

கபிலன் (பானுவின் மைந்தர்)

From Tamil Wiki

To read the article in English: Kabilan (Bhanuvin Maynthar). ‎


கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார்.

( பார்க்க கபிலர்கள் )

வரலாறு

அக்னியின் ஒரு வடிவம் பானு. அவருடைய நான்காவது மகன் கபிலர். இவர் கபிலமுனிவரின் மறுபிறப்பு. (மகாபாரதம் வனபர்வம், 221-ம் அத்தியாயம்)

உசாத்துணை

  • புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி


✅Finalised Page