under review

கபிலன் (நாகம்)

From Tamil Wiki

கபிலன் (நாகம்) பூமியை தாங்கும் மாபெரும் நாகங்களில் ஒன்று.

(பார்க்க: கபிலர்கள் )

பூமியை தாங்கும் நாகங்கள்

கபிலன், தர்மன்,காமன், காலன்,வாசு, வாசுகி,அனந்தன் என்னும் ஏழு நாகங்கள் பூமியை தாங்குவதாக மகாபாரதம் அனுசாசனபர்வம் 150-ம் அத்தியாயம் கூறுகிறது.

உசாத்துணை

  • புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி


✅Finalised Page