கனகசபை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கனகசபை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கனகசபைப் புலவர்: கனகசபைப் புலவர் (1815 - 1873) அளவெட்டி கனகசபைப் புலவர் (1815- 1879 ) கிறிஸ்தவக் கவிஞர்
- கனகசபைப்பிள்ளை: கூ. கனகசபைப்பிள்ளை (1901) இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்கள் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட 'வருண சிந்தாமணி’ என்ற நூலின் ஆசிரியர்
- பொன். அ. கனகசபை: பொன். அ. கனகசபை (அக்டோபர் 30, 1917 - மார்ச் 15, 1997) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர்
- வி.கனகசபைப் பிள்ளை: வி. கனகசபைப் பிள்ளை (மே 25, 1855 - பிப்ரவரி 21, 1906) தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், பதிப்பாளர், இலக்கிய வரலாற்றாசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.