கனகசபாபதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கனகசபாபதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கனகசபாபதி ஐயர்: கனகசபாபதி ஐயர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சைவ சமயத்தின் பல பொருள்களைப் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்
- சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை: சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை (ஜுலை 8, 1925 - செப்டெம்பர் 6, 1996) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.